Thayakaparavaikal.com
Title
Thayakaparavaikal
Description
Excerpted from the website:
- இன்னும் ஆங்கிலத்தையும், பிற மொழிகளையும், தமிழ் மொழிக்குள் விட்டு வைத்திருக்கும் பலர், இந்தியாவிலிருந்து பரவியதாக கூறப்படும் புத்தாண்டையும் தீபாவளியையும் துரத்த நினைக்கின்றனர். இவர்கள் இந்தியாவில் இருந்து இப் புது வருடம் வந்ததாகவும், வட இந்தியர்களதே இப் புத்தாண்டு என்றாலும், இன்றைய இந்தியாவின் நிலையே தலை கீழ். வட இந்தியாவில் இன்று புத்தாண்டு சித்திரையில் கொண்டாடப்படுவதில்லை. மாறாக, தென்னிலங்கையில் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. வட இந்தியாவில், தீபாவளியை தமது புது வருடமாக கருதுகின்றனர்.
Additional Information
Related Domains
External Links
